Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for are 514 sentences found.  

    Meaning for are - Land unit measuring 100 sq. metres
       (நூறு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலம்)

    A lion entered in the people residential area 

    ஒரு சிங்கம் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது

    A lot of opertunity are in foreign countries 

    நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன

    After all the wheat bags are finished, OK? 

    இதுவரை உள்ள எல்லா கோதுமை மூட்டைகளும் முடியட்டும் சரியா?

    All ancient events are concerning the modern events 

    எல்லா பழங்கால நிகழ்ச்சிகளும் தற்கால நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன

    All are doing well. And where are your wife and son? 

    எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?

    All are equal before law 

    அனைத்து மாந்தரும் சட்டத்தின் முன்பு ஒன்றே

    All are requested to reach in time 

    எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    All her teeth are intact 

    அவளுடைய பற்கள் எல்லாம் நன்றாக உள்ளன

    Almost all the actors are tried to follow Sivaji Ganesan 

    கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்

    And you are at financial crisis. There is change in your time after 2 months 

    மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற

    As far as you are concerned you can get the prize 

    உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்

    Asses are inoffensive 

    கழுதைகள் தீமை அற்றவை

    Babies cheeks are soft 

    குழந்தைகளின் கன்னங்கள் மிருதுவானவை

    Be a Roman when you are in Rome 

    ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு

    Be careful, that area abounds in stray dogs 

    நீ கவனமாக இரு ஏனென்றால் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகம்

    Because engineers are well paid 

    ஏனெனில் பொறியாளர்கள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்

    Because some pages are missing 

    ஏனெனில் சில பக்கங்களை காணவில்லை

    Boats are under the bridge 

    படகுகள் பாலத்திற்கு கீழ் உள்ளன

    Bones are used for manure 

    எலும்புகள் எருவாக உபயோகப்படுகின்றன

    Bricks are made of clay 

    செங்கற்கள் களிமண்ணால் செய்யப்படுகின்றன



    comments powered by Disqus